பசுமை தமிழகம் இயக்கம் தொடக்கிவைப்பு: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில், இன்று (செப்டம்பர் 24) ‘பசுமை தமிழகம்’ என்ற இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார். “நம் மண்ணின் மரங்களை, மக்களின் பங்களிப்போடு மீட்டெடுக்க ஒரு மாபெரும் முயற்சி, இயற்கை வளங்களை காக்க நாம் இணைந்து செயல்படுவோம்.

பசுமைமிகு தமிழகத்தை நமதாக்குவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!