காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்வு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 60 ஆயிரத்து 358 கன அடியாக அதிகரிப்பு

கே ஆர் எஸ் அணை
முழு கொள்ளளவு : 124.80 அடி
நீர் இருப்பு : 124.58 அடி
நீர் வரத்து : 31,278 கன அடி
நீர் வெளியேற்றம் : 46,385 கன அடி

கபினி அணை
முழு கொள்ளளவு : 84.00 அடி
நீர் இருப்பு : 83.97 அடி
நீர் வரத்து : 18,651 கன அடி
நீர் வெளியேற்றம் : 20,000 கன அடி

இரண்டு அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றம் இன்று காலை நிலவரப்படி 40 ஆயிரத்து 359 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 60 ஆயிரத்து 358 கன அடியாக அதிகரித்துள்ளது

Translate »
error: Content is protected !!