இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களான சன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ் மற்றும் ஜூபிலண்ட் காடிஸ்டா ஆகியவை அமெரிக்க சந்தையில் பல மருந்துகளை திரும்ப பெற்கின்றன.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அறிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல மருந்துகள் அமெரிக்க நிறுவனங்களால், விதிகள் மீறப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.