முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று (26ம் தேதி) தன் 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “பொது வாழ்வில் கண்ணியம் காத்த உங்களின் ஆட்சிகாலத்தில் வறுமை குறைந்தது. நீண்ட உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகள்” என்றார்.