ஒருநாள் தொடர் – இந்தியா தோல்வி

 

இங்கிலாந்து – இந்தியா இடையேயான ஒருநாள் தொடரின் 2ம் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

இந்தியப் பந்துவீச்சாளர் சிறப்பாகவே பந்துவீசினர். ஆனால் இந்திய பேட்டர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை.

ஒரே ஒரு பார்ட்னர்ஷிப் மட்டும் சுமார் 80 ரன்களை சேர்த்திருந்தால் இந்தியா வென்றிருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் தோனியை மிஸ் செய்கிறோம்.

Translate »
error: Content is protected !!