டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கட்சி கூட்டம்

டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு மூத்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதேபோல், மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் பாஜக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தும் என கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!