சென்னையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

சென்னையில், 6-வது நாளாக பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் 101 ரூபாய் 53  காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 53 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை 33 காசுகள் அதிகரித்து 97 ரூபாய் 26 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது. விலை அதிகரிப்பு எதிரொலியாக அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!