100வது நாளாக மாறாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை

 

சென்னையில் இன்று (29ம் தேதி) 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 மற்றும் டீசல் விலை ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 100வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இது நிர்ணயம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!