தமிழக முழுவதும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், காவல்துறை தரப்பில் தமிழக முழுவதும் ஆர்எஸ்எஸ் நடத்த இருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
தமிழக முழுவதும் 50 இடங்களில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் பேரணிக்கு அனுமதி கேட்ட நிலையில் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது