பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

 

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் ‘பொன்னிநதி’, ‘சோழா சோழா’ ஆகி இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

Translate »
error: Content is protected !!