சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கத் தமிழ்நாடு அரசிடம் 4000 ஏக்கர் நிலம் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பணம் இருப்பவர்கள் பரந்தூரில் இடம் வாங்கிப் போட்டால் அதன் மதிப்பு விமான நிலையம் அமைக்கப்பட்டதும் பல மடங்கு உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.