நிலக்கரியை விரைவாக வழங்கி ரெயில்வே துறை சாதனை

 

மின் உற்பத்தி நிலையங்களுக்கு கூடுதலாக 111 மில்லியன் டன் நிலக்கரி வழங்கி ரெயில்வே சாதனை படைத்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் முழுவதும் நிலக்கரியை விரைவாக வழங்குவதை உறுதிசெய்வதற்காக நிலக்கரி போக்குவரத்தை அதிகரிக்க கூடுதல் ரெயில்கள் மற்றும் பெட்டிகள் இயக்கப்பட்டது. இதனால் கடந்த செப்டம்பர் 21 முதல் மார்ச் 22 வரை 32 % கூடுதல் நிலக்கரி கொண்டு சென்று சாதனை படைத்துள்ளது.

ரெயில்வே நிர்வாகம் நிலக்கரி போக்குவரத்தில் சாதனையாக மொத்தம் 653 மில்லியன் டன் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!