ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று (8ம் தேதி) சந்தித்து பேசினார்.

ஆளுநராக பதவியேற்றதால் ஆர்.என்.ரவிக்கு வாழ்த்து சொல்வதற்காக மரியாதை நிமித்தமாக ரஜினி அவரை சந்தித்ததாகவும், இது அரசியல் சந்திப்பு இல்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனாலும் டில்லி சென்று வந்த கையோடு ஆளுநரை ரஜினி சந்தித்து இருப்பது பல யூகங்களை கிளப்பியுள்ளது.

Translate »
error: Content is protected !!