இலவச மின்சாரத்தை பறிக்கிற உதய் மின் திட்டத்தில் எடப்பாடி அரசு இணைந்தது.
அதை தற்போது மின்சார திருத்தச் சட்டமாக கொண்டு வர மத்திய அரசு வருகிற 8.8.2022 அன்று பாராளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்கிறது.
இது சட்டம் ஆகிவிட்டால், இனி விவசாயத்திற்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படுவது, அதோடு வீடுகள், தறிகள் போன்றவற்றிக்கு தரப்படும் குறைந்தபட்ச இலவசம் அல்லது மான்யம் போன்ற சலுகைகளும் பறிக்கப்படுவது போன்ற அபாய நிலை ஏற்ப்பட்டுள்ளது.