சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்து இருப்பதால் 3 வது நாளாக தக்காளி விலை அதிகரித்து இருக்கிறது
அண்டை மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக பாதிப்பு. இதனால் ஒரு நாளைக்கு 65 லாரிகளில் வரும் தக்காளி வரத்து, 40 ஆக குறைந்து இருக்கிறது. இதனால் கோயம்பேடு சந்தையிலேயே கிலோ 50 ஆக உயர்ந்து இருக்கிறது
இதில் பொதுமக்கள் நேரடியாக சில்லறை வணிகத்தில் கிலோ 60 ரூபாய் வரை பெறுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் சிரமம்
இதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மாநிலத்தில் இருந்து தான் வரத்து இருக்கும். கர்நாடக பெரும் பாதிப்பு என வியாபாரிகள் கருத்து