தமிழ்நாட்டில் விரைவில் சித்த மருத்துவ பல்கலைகழகம்


தமிழ்நாட்டில் விரைவில் சித்த மருத்துவ பல்கலைகழகம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய சித்த மருத்துவம் தின கொண்டாட்டம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன், ஒன்றிய அமைச்சர்கள் சர்பானந்த சோனாவால், மகேந்திரபாய் முஞ்ச்பாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் விழாவில் உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் விரைவில் சித்த மருத்துவ பல்கலைகழகம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

Translate »
error: Content is protected !!