டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ஷமி இல்லாதது ஏன்?

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் முகமது ஷமியின் பெயர் காத்திருப்பு பட்டியலில் உள்ளது.

அணியில் பும்ரா, அர்ஷல்,அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அர்திக் பாண்டியாவும் ஃபார்முக்கு வந்துவிட்டார்.

இதனால் ஷமிக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்வதில் பிசிசிஐ கவனம் செலுத்திட்டதாகக் கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!