நாட்டின் எரிபொருள் தேவை, ஆகஸ்ட் மாதத்தில் சரிவைக் கண்டுள்ளதாக, பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, மிகப்பெரிய சரிவு ஆகஸ்டில் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், பெட்ரோலை பொறுத்தவரை, ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. மக்கள் சொந்த வாகனங்களை அதிகம்…