50 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கிய கடல்நீர்

ராமேஸ்வரத்தில் துறைமுக கடற்கரையில்  50 மீட்டர் தொலைவிற்கு கடல்நீர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். கனமழை எச்சரிக்கையை யடுத்தும்  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன்,  உள்ளிட்ட தென்கடல்  பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது.  இதையடுத்து…

Translate »
error: Content is protected !!