ஓய்வூதியம் பெற ஆதார் கட்டாயம் – தமிழ்நாடு அரசு

முதியோர் ஓய்வூதிய திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் ஓய்வூதியம் ரூ.1000 பெற ஆதாரை கட்டாயமாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. 50 வயதை தாண்டியவர்கள், திருமணம் ஆகாத ஏழை பெண்களுக்கு தமிழ்நாடு அரசு மூலமாக ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்திராகாந்தி தேசிய ஓய்வூதிய…

Translate »
error: Content is protected !!