பிரதமர் மோடியின் தோற்றம் கொண்டவர்  சுயேட்சையாக போட்டி

அச்சு அசலாக பிரதமர் மோடியின் தோற்றம் கொண்ட அபினந்தன் பதக் உத்தரபிரதேசத்தில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் லக்னோ தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த அபினந்தன் பதக்கின் கோரிக்கைகை பாஜக நிராகரித்துள்ளது.…

Translate »
error: Content is protected !!