நடிகர் தனுஷ் திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், தனது 20 ஆண்டுகால நிறைவு பயணத்தை குறித்தும், தனக்கு முக்கியமான நபர்களுக்கு நன்றி தெரிவித்தும் தனுஷ் அறிக்கை ஒன்றை…