ஜெய் பீம் படம் பார்த்ததில் கண்கள் குளமானது – நடிகர் கமல்ஹாசன் உருக்கம்

இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ஜெய் பீம் படத்தை நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு…

Translate »
error: Content is protected !!