நடிகர் நாசருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா

  நடிகர் நாசருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. தமிழ் சினிமாவில் ஆளுமைமிக்க நடிகராக திகழ்பவர் நடிகர் நாசர். சமீபத்தில் அமீரகம் சென்ற அவருக்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.  இவ்விசா சினிமா பிரபலங்கள்…

Translate »
error: Content is protected !!