சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜுக்கு விதிக்கபட்ட நிபந்தனையை தளர்த்தியது. சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 76.50 லட்சம் பெற்று மோசடி…