உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் காங்கிரஸ், முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு…