அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியானது!

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் என்பது கேள்வி குறியாக இருக்கிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஆசியாவிலேயே மிகப் பெரிய அரசுப் பொது மருத்துவமனை ஆகும். சிறந்த சேவைக்காக தேசிய அளவில் பல்வேறு விருதுகளைப்…

Translate »
error: Content is protected !!