தேசிய பங்குச்சந்தை நிறுவன முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் செயல்பாட்டு குழு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை நிறுவன முறைகேடு வழக்கில், அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா…