வாழ்வில் ஒளி ஏற்றகூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அண்ணாமலையார் கோவிலின் கருவறைக்கு முன்புள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கொடி விருச்சிக லக்கனத்தில் காலை 6.45மணி…