நெஞ்சுவலி காரமாண சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் நலம் பெற்று வீடு திரும்பினார். சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த 14 ஆம் தேதி திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…