தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தரை முதலமைச்சரே நியமிக்கும் சட்ட திருத்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேரவையில் தாக்கல் செய்தார். குஜராத், தெலுங்கானா, கர்நாடகா மாநில பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை அரசின் இசைவுடன் வேந்தர்…