நாமக்கல் அடுத்துள்ள பெருமாள் கோயில் மேடு பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நடேசன் என்பவருக்குச் சொந்தமான வணிகவளாகத்தில் லட்சுமி விலாஸ் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்…