முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்

திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக முன்னாள் அமைச்சர்…

Translate »
error: Content is protected !!