தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாலா, சுமூகமான முறையில் மனைவியை பிரிந்துள்ளார். சேது, நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பாலா, கடந்த 2004ம் ஆண்டு முத்துமலரை திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு…