தெற்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை ஒரே நாளில் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி…