வெடிவிபத்தில் பெண் ஒருவர் உடல் சிதறி உயிரிழப்பு

மதுரை மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார். உசிலம்பட்டி அருகே உள்ள நல்லி வீரன் பட்டியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென வெடிவிபத்துch ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த இந்த வெடி விபத்தில் பெண் ஒருவர் சம்பவ…

Translate »
error: Content is protected !!