நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி பெறுதல் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் கட்டட விண்ணப்பங்களையும், இணைப்பு ஆவணங்களையும் இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக சமர்ப்பிக்கும் முறை முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமர்பித்த…