சென்னையில் காங். எம்.எல். ஏ கார் மோதி இளைஞர் படுகாயம்

சென்னையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஓட்டிச் சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டதில் பைக்கில் சென்ற வாலிபர் படுகாயம் அடைந்தார். சென்னை அண்ணாநகர் விரிவாக்கம் டபுள்யூ பிளாக் பகுதியில் வசிப்பவர் சந்திரசேகர்.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர்  பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக…

Translate »
error: Content is protected !!