அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவினங்கள் 26 ஆண்டுகளுக்குப் பின் திருத்தியமைக்கப்பட்டுள்ளது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இடம்பெறாத மருத்துவமனைகள், சிகிச்சைகளுக்கு அரசு ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்கள் செலவழிக்கும்…