பச்சையப்பாஸ் சில்க்ஸில் ரெய்டு- நகை, பணம் பறிமுதல்

பச்சையப்பாஸ் சில்க்ஸ் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் 44 லட்சம் 9.5 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மிழகம் முழுவதும் பச்சையப்பாஸ் சில்க்ஸ் உட்பட மூன்று நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். இந்த…

சென்னையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

சென்னையில், 6-வது நாளாக பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் 101 ரூபாய் 53  காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 53 காசுகளுக்கு விற்பனை…

Translate »
error: Content is protected !!