சாகச சுற்றுலாவை முறைப்படுத்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், சொகுசு கப்பல் பயணத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாள்களுக்கு தகவல் அளித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு பல்வேறு ஏஜென்சிகள்…