குழந்தைத் திருமணம் பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவியருக்கு ஏற்படுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 290 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி குறித்த…