ஆர்ப்பரிக்கும் சின்னச்சுருளி

ஆண்டிப்பட்டி அருகே ஆர்ப்பரிக்கும் சின்னசுருளி அருவி ரம்மியமான சூழலை பிரதிபலித்து வருகிறது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள  சின்னசுருளி அருவியில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக தற்போது வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.…

Translate »
error: Content is protected !!