அதிருப்தி தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

23 அதிருப்தி தலைவர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி மற்றும் விவேக் தங்கா ஆகியோருடன் நேற்று சோனியா காந்தி பேசியுள்ளார். அப்போது ஒரு சிலரை மட்டும் தேர்வு செய்து அவர்களை சார்ந்திருக்க வேண்டாம் என்று சோனியா காந்தியை…

உத்தரகாண்டில் காங்கிரஸ் படுதோல்விக்கு முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் பொறுப்பேற்ப்பு

உத்தரகாண்டில் காங்கிரஸ் படுதோல்விக்கு பொறுப்பேற்பதாக முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. உத்தரகாண்டில்…

Translate »
error: Content is protected !!