கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க, கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு எங்கு இறந்தாலும், அவர்கள் மாநிலத்தில் குடியேறியவர்களாக இருந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழே…