தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மது விற்கப்படும்

விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே இனி மது விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வருவோம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை அல்லது குறுஞ்செய்தியினை விற்பனையாளரிடம் காண்பிக்க…

தடுப்பூசி போடாதவர்களே கொரோனாவால் பலியாகிறார்கள்…

கொரோனாவால் பலியாகும் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் தான் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

புதுச்சேரியில் குறைந்து வரும் கொரோனா பலி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 28 நபர்களுக்கும், காரைக்காலில் 24 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 5 நபர்களுக்கும், என…

கொரோனா விதிமீறல் அபராதம் – ரூ. 23.86 லட்சம் வசூல்

சென்னையில் மண்டல அமலாக்கக் குழுவினர் நடத்திய சோதனையில் 11,930 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 23.86 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரானா மூன்றாவது அறையை பரவாமல் தடுப்பதற்காக சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 15 மண்டல…

ஒரே நாளில் 101 பேருக்கு தொற்று உறுதி…

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 101 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 58 நபர்களுக்கும், காரைக்காலில் 34 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபரும், மாஹேவில் 8 நபர்களுக்கும்,…

காய்ச்சல் பரிசோதனை செய்யும் தற்காலிக பணியாளர்கள் குறைப்பு!

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும்  வீடுதோறும் சென்று  காய்ச்சல் பரிசோதனை செய்யும் தற்காலிக  பணியாளர்களை தற்போது 1400 ஆக குறைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. சென்னையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக  இருந்த காலகட்டத்தில்  நோய் தொற்று…

கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடைக்கு சீல் வைப்பு…

கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் திறக்கப்பட்ட புதிய கடை 2 மணி நேரத்தில் சீல் வைக்கப்பட்டது.   விராலிமலை தெப்பக்குளம் பகுதியில் எப். மென்ஸ் பட்ஜெட் என்ற புதிய ரெடிமேட் ஷோரூம் இன்று காலை திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் முதல் நாள்…

இரண்டாயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 79 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 50 நபர்களுக்கும், காரைக்காலில் 17 நபர்களுக்கும், ஏனாமில்…

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: கட்டுப்பாடுகளை கடுமையாக்க திட்டம்

சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,…

புதுச்சேரியிலும் அதிகரித்து வரும் கொரோனா!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 103 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 52 நபர்களுக்கும், காரைக்காலில் 38 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 9 நபர்களுக்கும்,…

Translate »
error: Content is protected !!