தென்காசி மாவட்டம் கடனாநதி அடிவாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக அடித்து வரும் சூறைக்காற்றால் அழகப்ப புரத்தில் ஆறு வீடுகள் சேதமடைந்தன.சேதமடைந்த வீடுகளை தர்மபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ஜன்னத் சதாம் உசேன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.…
Tag: cyclone
வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல் – வானிலை ஆய்வு மையம்
அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அந்தமான் அருகே உருவான காற்றழுத்த…
நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை,…
டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை…
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமான ஒன்றாக இருக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்தம் மிக விரைவாக காற்றழுத்தமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்…