புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 53 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் சிகிச்சை பலனின்றி 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 30 நபர்களுக்கும், காரைக்காலில் 15…