பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா பகுதி சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த பகுதியாகும் தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் ஆழியாறு அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ஆழியார் அணை அணையின் பின் பகுதியில்…