சென்னையில் பொது மக்கள் தங்களது வாகனங்களுக்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் பூசி, பூசணிக்காய் உடைத்து உற்சாகமாக ஆயுதபூஜை கொண்டாடி வருகின்றனர். சென்னை பல்லவன் இல்லம் அருகேயுள்ள பாடிகாட் மூனிஸ்வரன் கோயிலில் பொது மக்கள் காலை முதல் தங்களது இருசக்கர மற்றும்…